அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்தும், நாட்டில் ஏற்பட்டுள் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை காணுமாறு வலியுறுத்தியும் நாளை 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது ஆதரவை தெரிவித்துள்ளது.
சௌமியபவனில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, தொழிற்சங்க தலைவர்களுக்கு, இந்த ஆதரவை இ.தொ.கா. வெளிப்படுத்தியுள்ளது.