ஐக்கிய மக்கள் சக்தியின் வத்தளை தொகுதியின் புதிய அமைப்பாளராக, முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் .
வத்தளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஹரின் பெர்ணான்டோ, அரசுக்கு ஆதரவளித்து அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதனால் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே புதிய அமைப்பாளராக நியோமல் பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.










