ஹர்ஷ டி சில்வா கோப் குழுவில் இருந்து வெளியேற்றம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் போது பொது நிதிக்கான குழுவிற்கு (COPF) புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பெப்ரவரி 10 ஆம் திகதி அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 மற்றும் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா COPF இல் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

COPF பரிந்துரைகள் பின்வருமாறு:

• விதுர விக்கிரமநாயக்க

• நலின் பெர்னாண்டோ

• ஷெஹான் சேமசிங்க

• பிரேமித பண்டார தென்னகோன்

• சீதா ஆரம்பேபொல

• சுரேன் ராகவன்

• அனுபா பாஸ்குவல்

• ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

• வஜிர அபேவர்தன

• மஹிந்தானந்த அளுத்கமகே

• துமிந்த திசாநாயக்க

• நிமல் லான்சா

• யு.கே.சுமித் உடுகும்புர

• இசுரு தொடங்கொட

• பிரேம்நாத் சி. டோலவத்தே

• வழக்கறிஞர் எம்.டபிள்யூ.டி. சஹான் பிரதீப் விதான

• மதுர விதானகே

• ரஞ்சித் பண்டார

Related Articles

Latest Articles