கொட்டகலை ‘கல்யாண மோதல்’: கைதான 11 பேருக்கு மறியல்!

கொட்டகலையில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற திருமண வைபவமொன்றின்போது கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள், ஹட்டன் நீதவான் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு முரணான வகையில் ஒன்றுகூடியமை, மதுபோதையில் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொண்டமை, அமைதியின்மையை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தில் கைகலப்பில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரை கட்டுப்படுத்தவந்த திம்புள்ள, பத்தனை பொலிஸார்மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.

மேற்படி சம்பவத்தால் கொட்டகலை நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles