நுவரெலியா, பதுளை உட்பட 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல் , இரத்தினபுரி, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
