ராகலை உயர் தேசிய பாடசாலையில் சிறந்த பெறுபேறு

2023(2024) க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் இராகலை உயர் தேசிய பாடசாலை 89 சதவீத சித்தியைப் பெற்றுள்ளது. 126 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர் தரத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

ஆறு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

4 மாணவர்கள் 8 பாடங்களிலும், 6 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles