18 ஆம் திகதி பதுளை வருகிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை மறுதினம் 18 ஆம் திகதி பதுளை வருகின்றார்.

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் அணி மாநாடு பதுளை சேனாநாயக்க மைதானத்தில் அன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெறும் இக்கூட்டத்தில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவுள்ளார்.

Related Articles

Latest Articles