2ஆவது லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான திகதி அறிவிப்பு!

2 ஆவது லங்கா பிரிமியர் லீக் ரி – 20 கிரிக்கெட் தொடர் ஜுலை 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  ஆகஸ்ட் 22 ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறும்.

சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இத்தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Paid Ad
Previous articleமகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
Next article2022 தரம் 01 – மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு!