2000 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு!

கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி கொள்வனவிற்காகவும், 5000 ரூபா கொடுப்பனவு உட்பட இதர கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும் 200 பில்லியன் (2000 கோடி) ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேற்படி பிரேரணையை முன்வைத்தார்.

Related Articles

Latest Articles