22 இற்கு ஆதரவாக வாக்களிப்பேன் – நாடாளுமன்றில் மஹிந்தானந்த உறுதி!

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என்று மொட்டு கட்சியின் எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், 22 ஐ பயன்படுத்தி அரசாங்கத்தை பிளவுபடுத்தும் எதிரணியின் முயற்சி கைகூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles