22 ஐ விவாதத்துக்கு எடுக்க நாள் நிர்ணயம்!

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக்கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Related Articles

Latest Articles