25 ஆம் திகதி தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles