பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமைப் பெற்றுள்ளனர்….
மொத்த பரீட்சார்த்திகளில் 19 ஆயிரத்து 244 பேர் 3 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்…..
2024 க.பொ.த. உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது கூறப்பட்ட விடயங்கள் வருமாறு,