” ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவது எதற்காக கடந்த 30 வருடங்களாக தடுக்கப்பட்டது என்பது குறித்து மக்கள் சந்திக்க வேண்டும்.
இலங்கையானது ஆசியாவின் பலம்பொருந்திய நாடாக மாறும் என்பதாலேயே ரணிலுக்கு அந்த வாய்ப்பு தடுக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுகின்றது.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.