ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
இடைக்கால பாதீடுமீதான விவாதம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
