37 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

 

இதற்கான பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

 

இதன்போது நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

 

அதன் விவரம் வருமாறு,

 

  • ஜகத் புஷ்ப குமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  • ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்
  • லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
  • திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  • கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
  • ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
  • மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்
  • தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
  • ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
  • லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
  • சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
  • இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
  • சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
  • சாந்த பண்டார – ஊடக இராஜாங்க அமைச்சர்
  • விஜித பேருகொட – பிரிவேன் கல்வி இராஜாங்க அமைச்சர்

Related Articles

Latest Articles