நாட்டில் மேலும் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 551 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 31 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 258 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 185 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 36 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










