5 மாதங்களுக்குள் 42 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

நாட்டில் 2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயடைந்துள்ளனர்.

12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களுக்கிடையிலான தகராற்றினால் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles