6 நாட்களுக்குள் 11,107 பேருக்கு கொரோனா – 56 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கடந்த மே முதலாம் திகதி முதல் 6 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 11 ஆயிரத்து 107 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், ஆறு நாட்களுக்குள் கொரோனாவால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே முதலாம் திகதி ஆயிரத்து 699 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அன்றைய தினம் 9 கொரோனா மரணங்கள் பதிவாகின.

மே 2 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் ஆயிரத்து 843 பேருக்கு வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. கொரோனாவால் அன்றைய தினம் 9 பேர் பலியாகினர்.

அத்துடன், மே 3 ஆம் திகதி ஆயிரத்து 913 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 13 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

மே 4 ஆம் திகதி ஆயிரத்து 860 பேருக்கும், மே 5 ஆம் திகதி ஆயிரத்து 897 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மே 4 ஆம் திகதி 14 பேர் உயிரிழந்தனர். அதனை மே 5 ஆம் திகதியே சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டியிருந்தது.

மே 6 ஆம் திகதி ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் தொற்று. 11 பேர் உயிரிழப்பு.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles