8 ஆவது நாளாகவும் தொடர்கிறது தன்னெழுச்சி போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

‘கோ கோம் கோட்டா’ என்ற கோசத்துடன் கடந்த 09 ஆம் திகதி இளைஞர்களால் தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம் இன்று 8 வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது..

தன்னெழுச்சியான ஒன்றுகூடிய இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டததிற்கு பலர்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு வழங்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles