Homeஉள்நாடு உள்நாடுசெய்தி 92 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு! July 30, 2024 எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று நேரில் சந்தித்தே அவர்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு இலஞ்சம்: முன்னாள் நீதி அமைச்சரின் மகன் உட்பட மூவர் கைது! உள்நாடு உலக வங்கி பிரதிநிதிகள் – வடக்கு ஆளுநர் சந்திப்பு Featured அகரவத்தை – லொனக் பிரதான பாதையை உடனடியாக புனரமைக்குமாறு கோரிக்கை Latest Articles உள்நாடு இலஞ்சம்: முன்னாள் நீதி அமைச்சரின் மகன் உட்பட மூவர் கைது! உள்நாடு உலக வங்கி பிரதிநிதிகள் – வடக்கு ஆளுநர் சந்திப்பு Featured அகரவத்தை – லொனக் பிரதான பாதையை உடனடியாக புனரமைக்குமாறு கோரிக்கை Big Story வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவை தரும் மரண எண்ணிக்கை செய்தி வரலாற்று சாதனை படைத்த தென்னாபிரிக்கா அணி Load more