திங்கள் விசேட கூட்டம் – கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

Related Articles

Latest Articles