சமூக ஊடகங்களில் குழந்தைகளின் படங்களை பதிவிடுவது குறித்து எச்சரிக்கை

ஆஸ்திரேலிய பெற்றோர் சமூக வலைத்தளங்களில் தமது பிள்ளைகளின் படஙகளை பகிர்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், இணையவழி மோசடியாளர்கள் அப்படங்களை குறிவைக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமூக ஊடகங்களில் தமது பிள்ளைகளின் படங்களை பகிரும் பெற்றோரை பாலியல் நோக்கத்தில் பலர் இலக்குவைப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதையடுத்தே Australian Institute of Criminology (AIC) நிறுவனத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையவழி கும்பல்கள், தாங்கள் பணம் செலுத்தினால் பிள்ளைகளின் நிர்வாண படங்களை தருவீர்களா என பெற்றோரிடம் வினவியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

4000 பேரிடம் இந்த விடயங்கள் குறித்து கருத்து கோரப்பட்டதாகவும் இவர்களில் 100 இற்கு அதிகமான பெற்றோர் தங்களிடம் பிள்ளைகளின் நிர்வாண படங்களை ஆகக்குறைந்தது ஒருவராவது கோரியுள்ளனர் எனவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

எனவே, குழந்தைகளின் படங்களை பகிரும் போது சிந்தித்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles