பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்!

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை (09) வழமைபோல் கல்வி நடவடிக்கை இடம்பெறும் என்று கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றின் ஊடாக இன்று அறிவித்துள்ளது.

அதிபர், ஆசிரியர்கள்  நாளை சுகவீன விடுமுறையில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள நிலையிலேயே கல்வி அமைச்சு இவ்வாறு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles