ட்ரம்ப்மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்மீதான படுகொலை முயற்சி தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி தற்போது நலமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளால் சூழப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்களை அனைவரும் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles