Homeஉள்நாடு உள்நாடுசெய்தி 92 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு! July 30, 2024 எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று நேரில் சந்தித்தே அவர்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (22.04.2026) உள்நாடு போடைஸ் பகுதியில் வெள்ளம்: 56 மேற்பட்ட வீடுகள் பாதிப்பு! Big Story போர் நிறுத்தம் நீடிப்பு! Latest Articles உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (22.04.2026) உள்நாடு போடைஸ் பகுதியில் வெள்ளம்: 56 மேற்பட்ட வீடுகள் பாதிப்பு! Big Story போர் நிறுத்தம் நீடிப்பு! உள்நாடு நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை! உள்நாடு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு Load more