ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.
பஸில் ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.










