ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்படவுள்ளார்.
ஐதேகவின் செயற்குழு கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போதே தலதாவுக்கு மேற்படி பதவி வழங்கப்படவுள்ளது.
ஐதேகவின் பொதுச்செயலாளராக செயற்பட்ட பாலித தெவரப்பெருமவை, பதவி விலகுமாறு ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.