பாதுகாப்பு அச்சுறுத்தல்: மூவர் கைது!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர் எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறினார்.

விசாரணைகளுக்கு தடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் கைதானவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடமுடியவில்லை எனவும், வெளிநாட்டு உளவு அமைப்பொன்றிடமிருந்தே புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், வெளிநாட்டு பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும, எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அமைச்சர் அறிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles