அறுகம்பே சம்பவம் குறித்து விசாரணை வேட்டை தொடர்கிறது: அறுவர் கைது!

‘ அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பான சம்பவம் தொடர்பில் இதுவரையில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளும் தொடர்கின்றன.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, ‘ அறுகம்பே சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல் உண்மையானதா, அல்லது எவரேனும் போலியான தகவலை வழங்கியுள்ளனரா? இதன் உண்மை தன்மை என்ன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ அறுகம்மே சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன. நீதிமன்றத்துக்கும் தகவல்களை வழங்கியுள்ளோம். விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, உண்மையா, பொய்யா என்பதை தற்போதே கூறிவிடமுடியாது.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles