டிசம்பரில் டில்லி பறக்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles