பிரதியமைச்சர்கள் நாளை பதவியேற்பு!

பிரதி அமைச்சர்கள் நியமனம் நாளை (21) மாலை இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
அன்றைய தினம் காலை நாடாளுமன்றம்கூடி  ஆரம்ப நாளுக்குரிய விடயதானங்கள் நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையுடன் சபை ஒத்திவைக்கப்படும்.
அதன்பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் மாலை, பிரதி அமைச்சர்கள், ஜனாதிபத அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
25 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles