அடுத்து என்ன? இதொகாவின் விசேட கூட்டம் இன்று

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபை என்பன இன்று கூடவுள்ளன.

கொட்டகலை சிஎல்எப் வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சி மறுசீரமைப்பு, உள்ளாட்சிசபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles