ஊடக சுதந்திரத்தில் ஒருபோதும் கைவைக்கமாட்டோம்

ஊடக சுதந்திரத்தில் ஒருபோதும் கைவைக்கமாட்டோம் என உறுதியளித்துள்ளார் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஊடக சுதந்திரத்தில் நாம் கைவைக்கமாட்டோம். எமது ஆட்சியில் ஊடகவியலாளர்களுக்கு கடுகளவேனும் பாதிப்பு ஏற்படாது. ஜனநாயகம் மற்றும் கருத்து சுத்திரத்தை பாதுகாப்பதும் மக்கள் எமக்கு வழங்கிய ஆணைகளுள் ஒன்றாகும். ஆதனை நாம் பாதுகாப்போம்.

ஊடகம் என்பது வேறு, ஊடகத்தை வைத்து அரசியல் செய்யும் தரப்பு என்பது வேறு. அவ்வாறு செயற்படும் சில ஊடகங்கள் உள்ளன. அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் குற்றம்சாட்டிய ஊடகத்தின் பிரதான அரசியலுடன் தொடர்புபட்டவர். அவர் கடந்தகாலங்களில் எவ்வாறு செயற்பட்டார் என்பது மக்களுக்கு தெரியும்.

நாடு தற்போது சுவாசிக்க தொடங்கியுள்ளது. எனவே, மக்கள் மனங்களை மாற்றும் நோக்கி திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடக்கூடாது. அவ்வாறு செய்வது துரோகச்செயலாகும்.” -என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles