கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கம்பளை நகர் பகுதியில் காரொன்று இன்று காலை விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் பாதுகாப்பு கடவையில் மோதியுள்ளது. காருக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
க.யோகா