இராஜாங்க அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா தொற்று

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது தனியார் ஹோட்டலொன்றில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles