இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?

ஐபிஎல் தொடரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) – லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

இன்று இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் இப்போட்டி ஆரம்பமாகும்.

ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்றுபட்​டியலில் 3-வது இடத்தில் உள்​ளது.

கடைசி​யாக அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது.

ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ அணி​யின் பேட்​டிங் வரிசை இன்​னும் முழு​மை​யான ஃபார்​மிற்கு வரவில்​லை.

4 போட்​டிகளில் விளை​யாடி உள்ள ரிஷப் பந்த் 130 ஸ்ட்​ரைக்​ரேட்​டில் வெறும் 103 ரன்​கள் மட்​டுமே எடுத்​துள்​ளார்.

மிட்​செல் மார்​ஷ், எய்​டன் மார்க்​ரம், நிக்​கோலஸ் பூரன் போன்ற நட்​சத்​திர வீரர்​களும், ஆயுஷ் பதோனி மற்​றும் அப்​துல் சமத் போன்ற இளம் வீரர்​களும் ரன் குவிக்க முடி​யாமல் திணறி வரு​கின்​றனர்.

கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் முகுல் சவுத்ரி அதிரடி​யாக விளை​யாடி வெற்றி தேடிக் கொடுத்​திருந்​தார். ஆனால் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்கு எதி​ராக கடைசி​யாக விளை​யாடி ஆட்​டத்​தில் முகுல் சவுத்ரி 14 பந்​துகளில் 18 ரன்​கள் மட்​டுமே சேர்த்து ஏமாற்​றம் அளித்​தார்.

அணியின் வெற்​றிக்கு உதவவேண்​டுமெனில் அவர்​ சீரான வேகத்​தில்​ ரன்​களைக்​ குவிக்​க வேண்​டியது அவசியம்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles