play-off சுற்று வாய்ப்​பை தக்க வைக்​கும் முனைப்பில் சிஎஸ்கே இன்று களத்தில்!

 

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 63 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

CSK அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

அடுத்த 2 போட்டிகளில் CSK அணி வெற்றி பெற்றால் மட்டுமே play-off சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

எனவே, அடுத்த 2 போட்டிகளுமே சிஎஸ்கே அணிக்கு வாழ்வா சாவா போட்டிகளாக அமைந்துள்ளன.

ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.

அடுத்த 2 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றால் தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles