மேற்கிந்திய தீவுகள் அணியை இன்று வீழ்த்துமா இலங்கை?

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது.

ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 08 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

2027 உலகக் கோப்பைத் தகுதியை இலக்காகக் கொண்டு நடைபெறும் இப்போட்டிகள், தரவரிசையில் முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் மிக முக்கியமானவை.

குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் தலைவராக மீண்டும் பாறுப்பேற்றுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி நட்சத்திர வீரர் ஷாய் ஹோப்பின் சிறப்பான ஆட்டத்தை பெரிதும் நம்பியுள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் சமமான வெற்றிப் பதிவுகளைக் கொண்டிருந்தாலும், சமீபத்திய போட்டிகளில் இலங்கை அணி சற்று கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.

3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரில் 2ஆவது போட்டி ஜுன் 07 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஜுன் 9 ஆம் திகதியும் நடைபெறும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles