அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு

நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயாவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.

செய்தி – எஸ்.ரோஷன்

Related Articles

Latest Articles