“ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க முடியும். எனவே, ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” –என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அதேவேளை, பஸில் ராஜபக்ச நாட்டுக்கு வரக்கூடும். அது பற்றிதான் அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் வருவதும், போதுவம் எமக்கு தெரியாது எனவும் மஹிந்த கூறினார்.
