ஹேர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

அங்கீகரிக்கப்படாத பாதையைப் பயன்படுத்தி நீர்வழியைக் கடக்க முயன்ற கப்பல் ஒன்றின் மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த அறிவிப்பை IRGC இன் கடற்படைப் பிரிவு வெளியிட்டது.

IRGC அமைப்போடு தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் (Tasnim News Agency) அரபு மொழி இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டில், பல கப்பல்கள் ‘அங்கீகரிக்கப்படாத பாதைகள்’ வழியாக நீரிணையைக் கடக்க முயல்வதாக தெரிவித்துள்ளது. அத்தகைய ஒரு கப்பல் மீது IRGC எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியயதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“வெளித்தரப்பினரின் இந்த சட்டவிரோத தலையீட்டால் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறுஅறிவிப்பு வரையிலும், பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடு நிற்கும் வரையிலும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்படும். எந்தவொரு கப்பலோ கடற்படைக் கலனோ கடந்து செல்ல அனுமதிக்கப்படாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவும் ஈரானும் தங்களது அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் இன்று அறிவிப்பு

அங்கீகரிக்கப்படாத பாதையைப் பயன்படுத்தி நீர்வழியைக் கடக்க முயன்ற கப்பல் ஒன்றின் மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த அறிவிப்பை IRGC இன் கடற்படைப் பிரிவு வெளியிட்டது.

IRGC அமைப்போடு தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் (Tasnim News Agency) அரபு மொழி இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டில், பல கப்பல்கள் ‘அங்கீகரிக்கப்படாத பாதைகள்’ வழியாக நீரிணையைக் கடக்க முயல்வதாக தெரிவித்துள்ளது. அத்தகைய ஒரு கப்பல் மீது IRGC எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியயதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“வெளித்தரப்பினரின் இந்த சட்டவிரோத தலையீட்டால் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறுஅறிவிப்பு வரையிலும், பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடு நிற்கும் வரையிலும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்படும். எந்தவொரு கப்பலோ கடற்படைக் கலனோ கடந்து செல்ல அனுமதிக்கப்படாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவும் ஈரானும் தங்களது அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.ழமை குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

Latest Articles