அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ். ஜானகி அம்மையார், தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு அவரின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

 

 

Related Articles

Latest Articles