தீ விபத்தில் ஐவர் பலி: ஹோமாகமவில் சோகம்

ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.

ஹோமாகம பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.

தீ விபத்தின்போது தொழிற்சாலைக்குள் 80 பேர்வரை இருந்துள்ளனர்.

தீ பரவலை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 

Related Articles

Latest Articles