2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை: கால நீடிப்பு கோரிய மனு நிராகரிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை (Writ petition) மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

தற்போது 2026 ஓகஸ்ட் மாதத்தில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.

வரவிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றத் தயாராகிவரும் மாணவர்கள் குழுவொன்றினால், பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற வாதத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும், இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெற அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles