சஜித்துடன் சீனத் தூதுவர் சந்திப்பு

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) , எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவகலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் , தமது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆற்றிய பங்களிப்பிற்காகத் தமது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், இரு தரப்பினரும் நீண்டகால இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, வர்த்தகம், அபிவிருத்தி உதவிகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சீனத் தூதர் கி சென்ஹாங்கின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles