சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் பாடசாலையின் நிலையைக் கருத்திற் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அதிபர்களுக்கு மாகாண மற்றும் வலய கல்வி திணைக்களங்கள் அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தன.
