மஸ்கெலியா பொது சுகாதார அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி நரேந்திர குமார் தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் பொலிஸ் பிரிவில் நால்வருக்கும், நல்லதண்ணி பிரிவில் இருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்