நாட்டில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 8 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 2,269 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 1,521 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 576 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 773 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் 73 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 713 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.










