இலங்கையில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 517 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து 94 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளனர். 638 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles